sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

நல்லதை மறவாதீர்

/

நல்லதை மறவாதீர்

நல்லதை மறவாதீர்

நல்லதை மறவாதீர்


ADDED : மே 20, 2016 03:05 PM

Google News

ADDED : மே 20, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கற்ற நல்ல விஷயங்களை மறப்பது கூடாது. அதை அடிக்கடி நினைவுபடுத்துவது அவசியம்.

* தர்மம் தலை காக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்வில் கடைசி மூச்சு வரை தர்ம சிந்தனையுடன் வாழுங்கள்.

* பிறரிடம் இலவசமாக எதையும் பெற முயல்வது கூடாது. உழைப்பால் கிடைத்த பொருளே நிலைக்கும்.

* பிறருக்கு அடிமையாக வாழ்வதை விடக் கொடிய நரகம் வேறேதுவும் இல்லை.

* ரகசியமாகச் செய்த பாவம் மரணம் நேரும் வரை துன்பத்தை உண்டாக்கும்.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us